அந்த இரண்டு நாட்கள்

முதல் ரயிலை நான் பிடித்து
இசை வந்து எனை அழைத்து
தாமதமாய் வந்த மது
இல்லத்தில் வரவேர்க்க..
பழைய கதை எடுத்தலச
புதிய கதை பரிமார
தன்னிலை அரியாது
காலம் விரைந்தோட
தமிழ்ப் பாடல் பாட
புதிய தாலம் போட
ஆடிய ஆட்டம்
நினைவில் நிலையாக
நீர் நிலைகள் ரசித்து
நிலம் நிறைய சரிந்து
உடல்கள் உருண்டு
சாதனை பலபுரிய
நிறைவாய் கடந்தது
இரண்டு நாட்கள் !!!
P.S : இசை, மது இரண்டு தோழிகள் !!